இந்திய ராணுவ JAG வேலைவாய்ப்பு 2023!

இந்திய ராணுவ JAG வேலைவாய்ப்பு 2023!

இந்திய ராணுவ JAG வேலைவாய்ப்பு 2023. இந்திய ராணுவத்தில் குறுகிய சேவைக் குழுவை வழங்குவதற்கு திருமணமாகாத ஆண்/ பெண் சட்டப் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய ராணுவத்தில் நீதிபதி அட்வகேட் ஜெனரல் கிளைக்கான குறுகிய கால சேவையில் சேருவதற்கான அருமையான வாய்ப்பு. காலியிடங்கள் சம்பள விவரங்கள், வேலை இடம், காலியிடங்கள் , கல்வித் தகுதிகள், வயது வரம்பு , தேர்வு முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவை இதோ.

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

காலியிடங்களின் பெயர்: இந்திய ராணுவ JAG நுழைவுத் திட்டம் 31வது பாடநெறி: இந்திய ராணுவத்தில் நீதிபதி அட்வகேட் ஜெனரல் கிளைக்கான குறுகிய சேவை.

சம்பளம்:

Rank Level (Pay in ₹)

Lieutenant Level 10 56,100 – 1,77,500

Captain Level 10 B 61,300 – 1,93,900

Major Level 11 69,400 – 2,07,200

Lieutenant Colonel Level 12A 1,21,200 – 2,12,400

Colonel Level 13 1,30,600 – 2,15,900

Brigadier Level 13A 1,39,600 – 2,17,600

Major General Level 14 1,44,200 – 2,18,200

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01 ஜூலை 2023 அன்று கணக்கின்படி 21 முதல் 27 க்குள் இருக்க வேண்டும். (ஜூலை 02, 1996 க்கு முன்பு பிறந்தவர்களும் மற்றும் 01 ஜூலை 2002க்கு பின் பிறந்தவர்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.இரண்டு தேதிகளையும் உள்ளடக்கியது)

கல்வித் தகுதிகள்: LLB பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பங்களின் சுருக்கப்பட்டியல் (Shortlisting of Applications)

  • மருத்துவத்தேர்வு (Medical Examination)

  • தகுதி பட்டியல் (Merit List)

எப்படி விண்ணப்பிப்பது: கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (official website) ஆன்லைன் மூலம் விண்ணப்பிலாம்.

official website : joinindianarmy.nic.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி:16-02-2023

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com