மதுரை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2023!

மதுரை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2023!

மதுரை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு 2023-24. மதுரை மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர், பல்நோக்கு சுகாதார பணியாளர், பகுதி சுகாதார செவிலியர் / நகர்புற சுகாதார மேலாளர் பணியிடங்களுக்கு சேருவதற்கான அருமையான வாய்ப்பு. இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளன. 31 பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு வேலைகள், சம்பள விவரங்கள், வேலை இடம், காலியிடங்கள், கல்வித் தகுதிகள், தேர்ந்தெடுக்கும் முறை,விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவை இதோ.

வேலை இடம்: மதுரை

காலியிடங்கள் : 31

காலியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :

  • Urban Health Manager – 2 பணியிடங்கள்

  • Pharmacist – 9 பணியிடங்கள்

  • Laboratory Technician – 12 பணியிடங்கள்

  • Multi Purpose Health Worker (Cleanness Work) – 8 பணியிடங்கள்

சம்பளம்/ஊதியம் மற்றும் தர ஊதியம் :

  • Urban Health Manager – ரூ.25,000/-

  • Pharmacist – ரூ.15,000/-

  • Laboratory Technician – ரூ.13,000/-

  • Multi Purpose Health Worker (Cleanness Work) – ரூ.8,500/-

கல்வித் தகுதிகள்:

  • Urban Health Manager – B.Sc/ M.Sc Nursing பட்டதாரி/முதுகலை பட்டம் இருக்க வேண்டும். 

  • Pharmacist – Diploma in Pharmacy, Bachelor of Pharmacy, Master of Pharmacy பட்டதாரி/முதுகலை பட்டம் இருக்க வேண்டும். 

  • Laboratory Technician – 12th தேர்ச்சி பெற்றுக்க வேண்டும்.

  • Multi Purpose Health Worker (Cleanness Work) – 08th தேர்ச்சி பெற்றுக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

தனிப்பட்ட நேர்காணல் (personal interview) அடிப்படையில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் (Resume) அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ (06.02.2023) , மாலை 5 மணிக்குள் அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

1. கல்வித் தகுதி சான்றிதழ் (10th,12th மற்றும் பட்டப்படிப்பு)

2. மதிப்பெண் பட்டியல்.

3. முன் அனுபவச் சான்றிதழ்.

4. விதவை சான்றிதழ்.

5. இருப்பிட சான்றிதழ்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

மாநகர் நல அலுவலர்,

3வது மாடி, பொது சுகாதாரப் பிரிவு,

"அறிஞர் அண்ணா மாளிகை”,

மதுரை மாநகராட்சி,

தல்லாகுளம்,

மதுரை - 625 002.

chomducorp@gmail.com

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 06-02-2023

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com