இரவு காவலர் பதவிக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

நீலகிரி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள இரவு காவலர் பதவிகளுக்கு சேருவதற்கான அருமையான வாய்ப்பு. அரசு வேலைகள், சம்பள விவரங்கள், வேலை இடம், விண்ணப்பக் கட்டணம், காலியிடங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு , தேர்வு முறை, பணி அனுபவம் , விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவை இதோ.

வேலை இடம்: நீலகிரி மாவட்டம்

காலியிடங்கள் : 1

காலியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :

இரவு காவலர் பதவி (Night Watchman post).

சம்பளம்: ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை

வயது வரம்பு: 18-37க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதிகள்:

இரவு காவலர் பதவிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

தனிப்பட்ட நேர்காணல் (personal interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது:

கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (official website) ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

official website: https://nilgiris.nic.in/notice_category/recruitment/

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.02.2023

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com