மத்திய அரசில் பணிபுரிய வேண்டுமா? அருமையான வாய்ப்பு! 1061 காலிப்பணியிடங்கள்!

மத்திய அரசில் பணிபுரிய வேண்டுமா? அருமையான வாய்ப்பு! 1061 காலிப்பணியிடங்கள்!

மத்திய அரசின் DRDO வில் பணியில் சேருவதற்கான அருமையான வாய்ப்பு இப்போது வந்துள்ளது. கிட்டத்தட்ட 1061 பணியிடங்கள் காலியாக உள்ளன. 11 விதமான பதவிகளுக்கு வேகன்ஸி அறிவிக்கப்பட்டுள்ளன. 10th, 12th or equivalent board, Bachelor Degree, Master Degree இப்படி ஒவ்வொரு கல்வித் தகுதிக்கும் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

IMPORTANT DATES

Crucial Date of Eligibility - 07th December 2022

Opening Date For Online Application - 07th November 2022, Time: 1000 Hrs

Closing Date For Submission of Application - 07th December 2022, Time: 1700 Hrs

Tentative Date of Tier-I Exam (CBT) - To be Announced on DRDO website

மொத்த வேகன்ஸிஸ் : 1061 காலிப்பணியிடங்கள்

பதவியின் பெயர்:

Junior Translation Officer (JTO)

Stenographer Grade-I (English Typing)

Stenographer Grade-II (English Typing)

Administrative Assistant ‘A’ (English Typing)

Administrative Assistant ‘A’ (Hindi Typing)

Store Assistant ‘A’ (English Typing)

Store Assistant ‘A’ (Hindi Typing)

Security Assistant ‘A’

Vehicle Operator ‘A’

Fire Engine Driver ‘A’

Fireman

கல்வித் தகுதிகள் மற்றும் சம்பளம் 7th CPC Pay Matrix pay level, Age limit விவரங்கள்:

கீழே உள்ள அட்டவணையைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

முழு விவரம் அடங்கிய Notification Link : Click here

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 07-12-2022

விண்ணப்பிப்பதற்கான Online Apply Link : Click here

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com