"ஒரு வாக்குகூட விடுபட கூடாது!" - தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்..!

Thalapathy Vijay
Thalapathy Vijay
Updated on

தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாக்காளப் பெருமக்களே,

வணக்கம்.

நமது வாக்கு- நமது உரிமை.

ஜனநாயகக் கடமை.

எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள். தயவு செய்து பொறுமையுடன் காத்திருந்து,

வரிசையை விட்டு விலகாது நின்று, ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தவிர்க்காதீர்.

ஜனநாயகம் காப்பது நம் கடமை.

ஒரு வாக்குகூட விடாமல் பதிவு செய்து நம் ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com