வானிலை மையம் அலெர்ட் : இன்று 10 மாவட்டங்கள்...நாளை 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

RAIN
RAIN
Published on

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று (ஆகஸ்ட் 02) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் விபரம் பின்வருமாறு:

* நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை.

நாளை (ஆகஸ்ட் 03) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்

*தென்காசி, தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை

இதையும் படியுங்கள்:
தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்… இவர்களுக்கெல்லாம் 2000ரூ! இன்றே விண்ணப்பியுங்கள்!
RAIN

மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை

வரும் ஆகஸ்ட் 5ம் தேதி அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி

மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தேனி, தென்காசி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி.

கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* கன்னியாகுமரி

* திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள்

* ஈரோடு

* திண்டுக்கல்

* சிவகங்கை

* திருச்சி

* தஞ்சாவூர்

* திருவாரூர்

* அரியலூர்

* பெரம்பலூர்

* திருப்பத்தூர்

* திருவண்ணாமலை

இவ்வாறு வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com