10வது படித்திருந்தால் போதும்..! சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் வேலை! மொத்தம் 220 காலியிடங்கள்..!

job
jobImg Credit: CollegeDekho
Published on

நிறுவனம் : Heavy Vehicles Factory, Avadi

வகை மத்திய : அரசு வேலை

காலியிடங்கள் : 220

பணியிடம் : ஆவடி, சென்னை

ஆரம்ப நாள் : 25.01.2026

கடைசி நாள் : 14.02.2026

சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள Junior Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கான தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவி: Junior Technician

சம்பளம்: Rs.21,000/-

காலியிடங்கள்: 220

கல்வி தகுதி: 10th, ITI

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  • Short Listing

  • Trade Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://ddpdoo.gov.in/ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
#JUST IN : அஜித் பவாரின் இறுதி நிமிடங்கள்: விபத்தை நேரில் பார்த்த பெண் சொன்ன பகீர் தகவல்..!
job

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com