உடனே விண்ணப்பீங்க..! உங்க ஊரில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் வேலை! 10277 காலியிடங்கள்..!

BANK
BANK
Published on

வேலை பிரிவு : மத்திய அரசு வேலை

துறை : Institute of Banking Personnel Selection (IBPS)

காலியிடங்கள் : 10277

பணிகள் : Customer Service Associates (Clerk)

கடைசி தேதி : 28.08.2025 (கடைசி தேதி நீட்டிப்பு)

பணியிடம் : தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்

அதிகாரப்பூர்வ

இணையதளம் : https://www.ibps.in/

பரோடா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, மகாராஷ்டிரா வங்கி, கனரா வங்கி, சென்ட்ரல் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & சிண்ட் வங்கி, யுசிஓ வங்கி, யூனியன் வங்கி போன்ற பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிடங்கள் விவரம்

வங்கி பணியாளர் தேர்வாணையம் IBPS வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

மாநில வாரியான காலியிட விவரங்கள் :

மாநிலம் காலியிடங்கள்

Andaman & Nicobar 13

Andhra Pradesh 367

Arunachal Pradesh 22

Assam 204

Bihar 308

Chandigarh 63

Chhattisgarh 214

Dadra & Nagar Haveli and Daman & Diu 35

Delhi 416

Goa 87

Gujarat 753

Haryana 144

Himachal Pradesh 114

Jammu & Kashmir 61

Jharkhand 106

Karnataka 1,170

Kerala 330

Ladakh 5

Lakshadweep 7

Madhya Pradesh 601

Maharashtra 1,117

Manipur 31

Meghalaya 18

Mizoram 28

Nagaland 27

Odisha 249

Puducherry 19

Punjab 276

Rajasthan 328

Sikkim 20

Tamil Nadu 894

Telangana 261

Tripura 32

Uttar Pradesh 1,315

Uttarakhand 102

West Bengal 540

கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

சம்பள விவரங்கள்

வங்கி பணியாளர் தேர்வாணையம் IBPS Clerk வேலைவாய்ப்பு 2025 பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதத்திற்கு ரூ.24050- 64480/- வரை வழங்கப்படும். 

விண்ணப்ப கட்டணம்: 

  • ST/SC/முன்னாள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.175/-

  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 850/-

  • கட்டண முறை: ஆன்லைன்

தேர்வு செய்யும் முறை:

  • Preliminary Examination (Objective Test)

  • Main Examination (Objective Test)

தேர்வு மையங்கள்

Preliminary Examination Centre: சென்னை, கோயம்புத்தூர், தரம்புரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில்/ கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர்

Mains Examination Centre: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.08.2025 (Last Date Extended)

எப்படி விண்ணப்பிப்பது?

வங்கி பணியாளர் தேர்வாணையம் IBPS Clerk வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.08.2025 முதல் 28.08.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்குள் https://www.ibps.in/ இணையதளத்தில் சென்று “Click Here for New Registration” பட்டனை கிளிக் செய்து “Register” செய்து, பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்

Starting Date for Submission of Application 01.08.2025

Last Date for Submission of Application 28.08.2025 (கடைசி தேதி நீட்டிப்பு)

Conduct of Pre-Examination Training (PET) : September 2025

Download of Call Letters for Online Examination : Preliminary September 2025

Online Examination : Preliminary October 2025

Result of Online Examination : PreliminaryNovember 2025

Download of Call Letters for Online Examination : Main November 2025

Online Examination : MainNovember 2025

Provisional Allotment : March 2026

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com