உடனே விண்ணப்பீங்க..! தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

Government jobs
TN Government
Published on

நிறுவனம் : Indian Institute of Management Tiruchirappalli

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 14

பணியிடம் : திருச்சி, தமிழ்நாடு

ஆரம்ப நாள் : 19.09.2025

கடைசி நாள் : 21.10.2025

மத்திய அரசின் கீழ் இயங்கும் திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM Trichy), பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு மொத்தம் 14 காலியிடங்கள் உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணியிடங்களின் விவரம்:

  • Assistant Administrative Officer

  • Administrative Assistant

  • Junior Assistant

  • Junior Assistant (Hindi)

  • Junior Accountant

  • Junior Technical Assistant (IT)

1. பதவி: Assistant Administrative Officer

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் Rs.47,600 முதல் Rs.1,51,100 வரை

கல்வி தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி ( Any Degree ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பதவி: Administrative Assistant

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி ( Any Degree ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பதவி: Junior Assistant

காலியிடங்கள்: 08

சம்பளம்: மாதம் Rs.25,500 முதல் Rs.81,100 வரை

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி ( Any Degree ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பதவி: Junior Assistant (Hindi)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் Rs.25,500 முதல் Rs.81,100 வரை

கல்வி தகுதி:

Bachelor’s degree from a recognized University in Hindi, with English as a compulsory elective or subject or as a medium of examination at the degree level; (OR)

Bachelor’s degree from a recognized University in English, with Hindi as a compulsory elective or subject or as a medium of examination at the degree level;(OR)

Bachelor’s degree from a recognized University in any subject other than Hindi or English, with Hindi and English as compulsory or elective subjects at the degree level; (AND)

Should know Hindi typing and translation from English to Hindi and Hindi to English.

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பதவி: Junior Accountant

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் Rs.25,500 முதல் Rs.81,100 வரை

கல்வி தகுதி:

Graduate Degree in Commerce from a recognized university/ institute with knowledge of computer operations. (OR)

Any Degree from a recognized university/ institute with Inter-CA/ Inter-ICWA and with knowledge of computer operations.

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

6. பதவி: Junior Technical Assistant (IT)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் Rs.25,500 முதல் Rs.81,100 வரை

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/கல்வி நிறுவனத்தில் B.Sc (CS/IT)/BCA., அல்லது B.E/ B.Tech in CS/ ECE/ Electronics/ IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

  • ST/ SC / Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது

  • Others விண்ணப்பதாரர்களுக்கு – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  • Written Test/ Skill Test

  • Trade Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

ஐஐடி மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 19.09.2025 முதல் 21.10.2025 தேதிக்குள் www.iimtrichy.ac.in இணையதளத்தில் சென்று New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com