பிஃபா தீம் பாடலை உருவாக்கிய மயிலாடுதுறை இளைஞர்கள்!

பிஃபா தீம் பாடலை உருவாக்கிய மயிலாடுதுறை இளைஞர்கள்!

த்தாரில் நடைபெற்ற பிஃபா கால்பந்து போட்டிக்காக தமிழர்கள் உருவாக்கிய தீம் பாடலை அந்நாடு தனது தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கெளரவப் படுத்தியுள்ளது. கத்தாரில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர். கத்தார் – உலக கால்பந்து போட்டிக்காக ‘கத்தார் தமிழர்கள் கலாசார பேரவை’ குன்ஷாகிரான் எனும் ஆங்கில தீம் பாடலை வெளியிட்டது. கத்தாரில் பணியாற்றம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த சாதிக்பாட்ஷா இப்பாடலை இயக்கி உள்ளார். மயிலாடுதுறையைச் சேர்ந்த சாம் ஜோசப்பின் பாடல்வரிகளை எழுத, பாடகர் ஆனந்த் அரவிந்தாக்சன் பாடியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com