
'ரொமான்டிக் ரியலிசம்' எனப்படும் பாணியில் நிபுணத்துவம் பெற்ற கனடா நாட்டு ஓவியரான கிறிஸ் மேக்லூர் என்பவரால் சர்வதேச கலைஞர் தினம் அக்டோபர் 25ம் தேதி நிறுவப்பட்டது.
அவரது ஓவியங்கள் வாழ்க்கையைப் பற்றிய "ரொமாண்டிக் ரியலிஸ்ட்" பார்வைகளை கொண்டது. மேலும் அந்த ஓவியங்கள் அவரை கனடாவின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராகவும் ஆக்கியது.
மக்களை மகிழ்விக்கும் ஓவிய கலைஞர்களின் வெற்றிகளை கொண்டாடுவதற்காக அவர் இந்த நாளை உருவாக்கினார்.