
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Tech) Men, SSC (Tech) Women, Widows (Tech & Non-Tech) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம் :
பதவி பெயர் காலியிடம்
66th SSC (Technical) Men (April 2026) 350
66th SSC (Technical) Women Course (April 2026) 23
SSC (Women) Technical (Widows of Defence Personnel) 1
SSC (Women) Non-Technical (Non-UPSC) 1
மொத்தம் 381
கல்வித் தகுதி :
66th SSC (Technical) Men (April 2026) :B.E./B.Tech in a relevant engineering stream or final-year students (with proof of passing by 01.04.2026)
66th SSC (Technical) Women Course (April 2026) : B.E./B.Tech in a relevant engineering stream or final-year students (with proof of passing by 01.04.2026)
SSC (Women) Technical (Widows of Defence Personnel) : B.E./B.Tech in any engineering stream
SSC (Women) Non-Technical (Non-UPSC) : Graduation in any discipline
66th SSC (Technical) Men (April 2026) : 20 to 27 years (Born between 02.04.1999 and 01.04.2006, inclusive)
66th SSC (Technical) Women Course (April 2026) : 20 to 27 years (Born between 02.04.1999 and 01.04.2006, inclusive)
SSC (Women) Technical (Widows of Defence Personnel) : அதிகபட்சம் 35 வயது வரை
SSC (Women) Non-Technical (Non-UPSC) : அதிகபட்சம் 35 வயது வரை
இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல், SSB நேர்காணல், மருத்துவத் தேர்வு மற்றும் தகுதிப் பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.08.2025 at 03:00 PM
இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.joinindianarmy.nic.in/ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 24.07.2025 முதல் 22.08.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.