இபிஎஸ்-க்கு உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி!

இபிஎஸ்-க்கு உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி!

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளாதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப் பட்டதாவது:

தமிழகத்தில் திடீரென மின் கட்டணம் உயர்த்தபட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் கண்டன அறிக்கைகள் வெளியிட்டார். இதுதொடர்பாக நேற்று முன் தினம் (ஜூலை 27) ஆளுங்கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடப்பாடி பழனிசாமி சோர்வுற்று மயக்கமடைந்தார். இதனையடுத்து இன்று மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகள் முடிந்து இபிஎஸ் இன்றே வீடு திரும்புவாரா என்பது குறித்து தகவல் வெளியிடப் படவில்லை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com