#BIG BREAKING : அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் மீண்டும் போட்டி..!!

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்
Published on

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் போட்டியில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் டிரம்பிடம் தோல்வியுற்றார். அமெரிக்க துணை அதிபராக செயல்பட்ட சமயத்தில் அதிபருக்கான பணி மற்றும் அதற்கான தகுதிகளை அருகில் இருந்து பார்த்ததாக கூறியுள்ள அவர் 2028ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தான் மீண்டும் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com