#BIG BREAKING : பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்..!

ஆஷா போஸ்லே
ஆஷா போஸ்லே
Published on

பிரபல திரைப்பட பின்னண பாடகியான மறைந்த லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆஷா போஸ்லே, 92. திரைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழி திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் ஆஷா போஸ்லேவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மாரடைப்பு காரணமாக ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஆஷா போஸ்லே மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆஷா போஸ்லே  ‘அலைபாயுதே’ படத்தில் ‘செப்டம்பர் மாதம்’, ‘சந்திரமுகி’ படத்தில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com