விடுமுறை தினங்களின் பட்டியல் 2023! தமிழக அரசு அறிவிப்பு!

Government of tamil nadu
Government of tamil nadu

தமிழக அரசின் 2023 ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 5 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஆங்கில புத்தாண்டு உட்பட பல பண்டிகைகள் ஞாயிறு தினங்களில் வருவது குறிப்பிடத்தக்கது.

விடுமுறை தினங்கள்- 2023

ஆங்கில புத்தாண்டு - ஜனவரி 01 - ஞாயிறு

பொங்கல் - ஜனவரி 15 - ஞாயிறு

திருவள்ளூவர் தினம் - ஜனவரி 16 - திங்கள்

உழவர் திருநாள் - ஜனவரி 17 - செவ்வாய்

குடியரசு தினம் - ஜனவரி 26 - வியாழன்

தைப்பூசம் - பிப்ரவரி 05 - ஞாயிறு

தெலுங்கு வருடபிறப்பு - மார்ச் 22- புதன்

வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு - ஏப்ரல் 01 - சனி

மஹாவீர் ஜெயந்தி - ஏப்ரல் 04 - செவ்வாய்

புனித வெள்ளி - ஏப்ரல் 07 - வெள்ளி

தமிழ் வருட பிறப்பு - ஏப்ரல் 14 - வெள்ளி

ரமலான் - ஏப்ரல் 22 - சனி

உழைப்பாளர் தினம் - மே 01 - திங்கள்

பக்ரீத் - ஜூன் 29 - திங்கள்

மெஹரம் - ஜூலை 29 - சனி

சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15 - செவ்வாய்

கிருஷ்ண ஜெயந்தி - செப்டம்பர் 06- புதன்

விநாயகர் சதுர்த்தி - செப்டம்பர் 17- ஞாயிறு

மிலாடி நபி - செப்டம்பர் 28 -வியாழன்

காந்தி ஜெயந்தி- அக்டோபர் 02 - திங்கள்

ஆயுத பூஜை - அக்டோபர் 23 -திங்கள்

விஜய தசமி -அக்டோபர் 24 -செவ்வாய்

தீபாவளி - நவம்பர் 12 - ஞாயிறு

கிறிஸ்துமஸ் - டிசம்பர் 25 - திங்கள்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com