காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே!

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான ஒட்டு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்றது. அதில் வெற்றி பெற்று காங்கிரசின் புதிய தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே.

மொத்தம் பதிவான வாக்குகளில் மல்லிகார்ஜுன கார்கே பெற்ற வாக்குகள் 7897. அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் பெற்ற வாக்குகள் 416. மொத்தம் 416 வாக்குகள் நிராகரிக்கப்பட்டவை.

வெற்றி
வெற்றி

இதில் வெற்றிபெற்றதன் மூலம் காங்கிரசின் புதிய தலைவராக கார்கே செயலாற்றுவார். நீண்ட சில ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பமல்லாத ஓருவர் காங்கிரசின் தலைமை பொறுப்பை ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான காங்கிரஸ் இனி புத்துணர்வுடன் செயல்படும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com