வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

வேதியியல் துறை நோபல் பரிசு
வேதியியல் துறை நோபல் பரிசு

2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினம் (அக். 3) மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இயற்பியலுக்கான நோபல் பரிசு (அக்.4) நேற்று அறிவிக்கப்பட்டது.

நோபல் பரிசு
நோபல் பரிசு

இந்த நிலையில், வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கரோலின் பெர்டோஸி ஆகிய மூன்று விஞ்ஞானிகள் நோபல் பரிசுக்கு கூட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மூலக்கூறுகள் ஒருகிணைப்பு மற்றும் உயிரிக்க வேதியியல் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சிக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com