10 கிராம் தங்கம் தந்தால் ஓட்டு; தெலுங்கானா இடைத்தேர்தலில் மக்கள் அதிரடி!

முனுகோடு
முனுகோடு

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோடு சட்டப்பேரவைக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தங்களுக்கு தலா 10 கிராம்  தங்கம் தந்தால் மட்டுமே பாஜக-வுக்கு ஓட்டு போடுவோம் என்று அந்த தொகுதி வாக்காளர் மக்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ருவதாக பாஜவினர் கூறியுள்ளனர்.

 ஆனால், ₹4 ஆயிரம் மட்டுமே வழங்கியுள்ளார்களாம். இதனால், பாஜக தலைவர்களுக்கு வாக்காளர்கள் இதுகுறித்து முனுகோடு மண்டலம் கொரடிக்கால் கிராம மக்கள் கூறியதாவது;

நாங்கள் பாஜக-வுக்கு ஓட்டு போட்டால் தலா 10 கிராம் தங்கம் தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் வெறும் 4 ஆயிரம் ரூபாய்தான் கொடுத்தார்கள். அதனால் ஏற்கனவே வாக்களித்தபடி இப்போது உடனடியாக ஒவ்வொருவருக்கும் 10 கிராம் தங்கம் தராவிட்டால் வாக்களிக்க மாட்டோம் என கூறியுள்ளனர்.

இதேபோல், அங்கு ஆளும்கட்சியான டிஆர்எஸ் கட்சியானது  வாக்காளர்களுக்து தலா 3 ஆயிரம் வழங்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com