உடனே விண்ணப்பீங்க..! பிரபல வங்கியில் 5138 காலியிடங்கள் அறிவிப்பு..!

bank jobs
bank jobs
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

PNB-யில் காலியாக உள்ள 5138 Apprentice பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : Punjab National Bank (PNB)

வகை : வங்கி வேலை

காலியிடங்கள் : 5138

பணியிடம் : தமிழ்நாடு, இந்தியா

ஆரம்ப தேதி : 08.02.2026

கடைசி தேதி : 24.02.2026

பதவி: Apprentice

சம்பளம்: Rs.12,300 – 15,000/-

மொத்த காலியிடங்கள்: 5138

மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

மாநிலம்மொத்த எண்ணிக்கை

அந்தமான் & நிகோபார் - 01

ஆந்திரப் பிரதேசம் - 56

அருணாச்சலப் பிரதேசம் - 03

அசாம் - 132

பீகார் - 310

சண்டிகர் - 58

சத்தீஸ்கர் - 81

டெல்லி - 417

குஜராத் - 138

ஹரியானா - 348

ஹிமாச்சலப் பிரதேசம் - 162

ஜம்மு & காஷ்மீர் - 53

மத்தியப் பிரதேசம் - 180

மகாராஷ்டிரா - 232

ஒடிசா - 142

பஞ்சாப் - 462

ராஜஸ்தான் - 363

தமிழ்நாடு - 121

தெலங்கானா - 69

உத்தரப் பிரதேசம் - 814

உத்தரகாண்ட் - 152

மேற்கு வங்காளம் -532

மொத்தம் 5138

கல்வி தகுதி:

  • Graduate degree in any discipline

  • For the candidates registered under National Apprenticeship Training Scheme (NATS), the date of passing their Graduation should not be more than 4 years preceding to the cut-off date i.e. 01.01.2026.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

 விண்ணப்ப கட்டணம்:

GEN/OBC/EWS (Male)  – Rs.944/-

GEN/OBC/EWS (Female) – Rs.708/-

SC / ST / PWBD (Male/ Female), Transgender – Rs.236/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Exam

  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2026

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் https://pnb.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
குவியும் பாராட்டுக்கள்..! உறைபனியில் 3 கி.மீ கர்ப்பிணியை சுமந்து சென்று உயிர் காத்த இந்திய ராணுவம்..!
bank jobs
logo
Kalki Online
kalkionline.com