ஜனநாயக கடமையாற்றிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்..!

premalatha vijaykanth
premalatha vijaykanth
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமையாற்றிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நாளான இன்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன்(சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரனுடன்) வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். 

இதையும் படியுங்கள்:
என் காதல் கதை - தேவயானி ராஜகுமாரன் கூறும் Love Story | Kalki Kalanjiyam
premalatha vijaykanth
logo
Kalki Online
kalkionline.com