ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 Assistant (உதவியாளர்) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் : Reserve Bank of India (RBI)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 650
பணியிடம் : இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி : 16.02.2026
கடைசி தேதி : 08.03.2026
பதவி: Assistant (உதவியாளர்)
சம்பளம்: மாதம் Rs.58,514/-
காலியிடங்கள்: 650
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் Bachelor’s Degree பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
20 முதல் 28 வயது வரை
வயது தளர்வு:
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
SC / ST / Ex-Servicemen / PwBD – ₹50 + 18% GST
மற்றவர்கள் – ₹450 + 18% GST
தேர்வு செய்யும் முறை:
Preliminary Examination (Online)
Main Examination (Online)
Language Proficiency Test (LPT)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.02.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.03.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் RBI-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://opportunities.rbi.org.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.