#BREAKING : 50 பயணிகளுடன் காணாமல் போன பயணிகள் விமானம்..! தேடும் பணி தீவிரம்..!

flight
FLIGHTImage source : ht times
Published on

கிட்டத்தட்ட 50 பேரை ஏற்றிச் சென்ற ரஷ்ய பயணிகள் விமானம் அமுர் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியில் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு அமுர் பகுதியில் சுமார் 50 பேருடன் பறந்து கொண்டிருந்த An-24 பயணிகள் விமானத்துடனான தொடர்பை ரஷ்ய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு இழந்ததாகவும், அந்த காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் இருந்து வரும் தகவல்களின்படி, An-24 பயணிகள் விமானம் சீனாவின் எல்லையான டின்டா நகருக்குச் சென்று கொண்டிருந்தத போது காணாமல் போனதாக அறியப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com