கடைசி தேதி நீட்டிப்பு..! SBI வங்கியில் 996 காலியிடங்கள் அறிவிப்பு..!

Job vaccancy in SBI
Job vaccancy in SBI
Published on

SBI வங்கியில் காலியாக உள்ள 996 Specialist Cadre Officer (SCO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 02.01.2026 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : பாரத ஸ்டேட் வங்கி (SBI)

வகை : வங்கி வேலை

வேலை பிரிவு : மத்திய அரசு வேலை 2025

பணிகள் : Specialist Cadre Officer (SCO)

காலியிடங்கள் : 996

பணியிடம் : தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்

கடைசி நாள் : 02.01.2026 (கடைசி தேதி நீட்டிப்பு)

காலியிடங்கள் விவரம் :

பதவியின் பெயர் (Post Name) காலியிடங்கள் (Number of Posts)

VP Wealth (SRM) 506

AVP Wealth (RM) 206

Customer Relationship Executive 284

மொத்த காலியிடங்கள் 996

1. பதவி: VP Wealth (SRM)

சம்பளம்: Rs.44,70,000/- per annum

காலியிடங்கள்: 506

கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பட்டப்படிப்பு Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 26 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: AVP Wealth (RM)

சம்பளம்: Rs.30,20,000/- per annum

காலியிடங்கள்: 206

கல்வி தகுதி: Graduation from Government recognised University or Institution.

வயது வரம்பு: 23 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவி: Customer Relationship Executive

சம்பளம்: Rs.6,20,000/- per annum

காலியிடங்கள்: 284

கல்வி தகுதி:அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பட்டப்படிப்பு Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் தேவை இல்லை.

வயது வரம்பு விவரங்கள் :

பதவியின் பெயர் வயது வரம்பு

  • VP Wealth (SRM) 26 வயது முதல் 42 வயது வரை

  • AVP Wealth (RM) 26 வயது முதல் 35 வயது வரை

  • Customer Relationship Executive 26 வயது முதல் 35 வயது வரை

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

  • ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை

  • Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

Short Listing : விண்ணப்பதாரர்கள் அவர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வங்கி நிர்ணயிக்கும் அளவுகோல்களின்படி குறுக்குப்பட்டியலிடப்படுவார்கள். போதுமான எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை நேர்காணலுக்கு அழைப்பது வங்கியின் முடிவுக்கு உட்பட்டது.

Personal / Telephonic / Video interview and CTC negotiation : குறுக்குப்பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட/தொலைபேசி/வீடியோ நேர்காணல் நடத்தப்படும்.நேர்காணலில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இறுதி தகுதிப் பட்டியல் (Final Merit List) தயாரிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :

  • ST/SC//PWD விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை

  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.750/-

  • கட்டண முறை: ஆன்லைன்

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.12.2025

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.01.2026 (கடைசி தேதி நீட்டிப்பு)

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.sbi.co.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
2025 REWIND: அதிகம் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியை தழுவிய Top ஹீரோக்களின் 10 படங்கள்!
Job vaccancy in SBI

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com