உடனே விண்ணப்பீங்க..! SBI வங்கியில் வேலை... தேர்வு கிடையாது..!

bank jobs
bank jobs
Published on

நிறுவனம் : State Bank of India (SBI)

வகை : வங்கி வேலை

காலியிடங்கள் : 122

பணிகள் : Specialist Officer

பணியிடம் : இந்தியா முழுவதும்

ஆரம்ப நாள் : 11.09.2025

கடைசி நாள் : 02.10.2025

அதிகாரப்பூர்வ

இணையதளம் : https://sbi.co.in/

1. பதவி: Manager

சம்பளம்: மாதம் Rs.85,920 முதல் Rs.1,05,280 வரை

காலியிடங்கள்: 34

கல்வி தகுதி: B.E. / B. Tech. in IT/ Computers/ Computer Science/ Electronics/ Electrical/ Instrumentation/ Electronics & Telecommunication. Or Master of Computer Applications (MCA) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: 28 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் குளியலறையில் இதை மட்டும் வையுங்க! வீட்டில் பணமழை கொட்டும் ரகசியம்!
bank jobs

2. பதவி: Deputy Manager

சம்பளம்: மாதம் Rs.64,820 முதல் Rs.93,960 வரை

காலியிடங்கள்: 25

கல்வி தகுதி: B.E. / B. Tech. in IT/ Computers/ Computer Science/ Electronics/ Electrical/ Instrumentation/ Electronics & Telecommunication. Or Master of Computer Applications (MCA)தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவி: Manager (Credit Analyst)

சம்பளம்: மாதம் Rs.85,920 முதல் Rs.1,05,280 வரை

காலியிடங்கள்: 63

கல்வி தகுதி: Graduate (any discipline) from Government recognized University or Institution AND MBA (Finance) / PGDBA / PGDBM / MMS (Finance) / CA / CFA / ICWA

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC/ST விண்ணப்பதாரர்கள் - 5 ஆண்டுகள்

  • OBC விண்ணப்பதாரர்கள் - 3 ஆண்டுகள்

  • PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள் - 10 ஆண்டுகள்

  • PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள் - 15 ஆண்டுகள்

  • PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் - 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

  • ST/SC/முன்னாள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை

  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.750/-

  • கட்டண முறை: ஆன்லைன்

தேர்வு செய்யும் முறை:

எஸ்பிஐ வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட தேர்வு மற்றும் முதன்மை தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • Shortlisting

  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

எஸ்பிஐ வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 11.09.2025 முதல் 02.10.2025 தேதிக்குள் https://sbi.co.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com