நிறுவனம் : State Bank of India (SBI)
வகை : வங்கி வேலை
காலியிடங்கள் : 996
பணியிடம் : இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் : 02.12.2025
கடைசி நாள் : 23.12.2025
SBI வங்கியில் காலியாக உள்ள 996 Specialist Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. பதவி: VP Wealth (SRM)
சம்பளம்: Rs.44,70,000/- per annum
காலியிடங்கள்: 506
கல்வி தகுதி: Graduation from Government recognised University or Institution.
வயது வரம்பு: 26 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவி: AVP Wealth (RM)
சம்பளம்: Rs.30,20,000/- per annum
காலியிடங்கள்: 206
கல்வி தகுதி: Graduation from Government recognised University or Institution.
வயது வரம்பு: 23 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பதவி: Customer Relationship Executive
சம்பளம்: Rs.6,20,000/- per annum
காலியிடங்கள்: 284
கல்வி தகுதி: Graduation from Government recognised University or Institution.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை
Others – Rs.750/-
தேர்வு செய்யும் முறை:
Short Listing
Personal / Telephonic / Video interview and CTC negotiations.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.12.2025
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.sbi.co.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் இராணுவத்தினர் பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.