ரஷ்யாவின் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு!

shooting
shooting

தற்போது ரஷ்யாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ரஷ்யாவின் மத்திய பகுதியில் உள்ள பள்ளியில் அடையாளம் தெரியாத நபரால் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

RUSSIA SHOOT
RUSSIA SHOOT

மேலும் பலர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்தவர்களில் பள்ளிக் குழந்தைகளும் அடங்குவர். ஆனால் இறந்தவர் காயமடைந்தோர் குறித்த முழுத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கி சூடு நடத்திய நபர் குறித்த விபரம் ஏதும் தெரியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com