சுப்பு லட்சுமி ஜெகதீசன் திடீர் விலகல் : அரசியல் ஒய்வு

சுப்பு லட்சுமி ஜெகதீசன் திடீர் விலகல் : அரசியல் ஒய்வு
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

திமுக வின் பொதுச்செயலாளராக இருந்து வந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். அவர் தற்போது அரசியலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை அவர் வெளியிட்டுள்ளார்.

கலைஞர் அவர்களின் மறைவிற்கு பின் , திரு . ஸ்டாலின் அவர்களை முதல்வராக்கும் நோக்கத்தோடு கழகப்பணிகளை செய்து வந்தேன். தற்போது அந்த பணி சிறப்பாக நிறைவேறிவிட்டது. இந்த மன நிறைவோடு அரசியலிருந்து ஒய்வு பெறுகிறேன்..என தெரிவித்தார் சுப்பு லட்சுமி ஜெகதீசன். அதற்கான விலகல் கடிதத்தை முதல்வர் ஸ்டாலினிடன் வழங்கியுள்ளார்

logo
Kalki Online
kalkionline.com