தீபாவளி பேருந்து பயண முன்பதிவு துவக்கம்!

reservation counter
reservation counter

பண்டிகை காலங்களுக்கான சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது . தீபாவளி பண்டிகைக்கான அரசு பேருந்துகளின் முன்பதிவினை தற்போது துவங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் அக்.14 அன்று கொண்டாடப்படுகிறது. அதற்கான முன்பதிவினை தமிழக அரசின் www.tnstc.com  என்ற இணையதள முகவரியில் பொதுமக்கள்  டிக்கெட்டுகளை பதிவு செய்துகொள்ளலாம்.

diwali bus ticket
diwali bus ticket

பழைய முறையில்  இருமாதங்களுக்கு முன்பே பதிவு செய்யும் வசதி இருந்தது. தற்போது அது ஒரு மாதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தவிர tnstc மொபைல் செயலி வாயிலாகவும் இந்த சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com