Students
Students

மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை!

இளநிலை பட்டப் படிப்பு, தொழில்நுட்ப டிப்ளமா பயிலும் மாணவர்கள், 2021 ஆண்டுக்கான கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், இளநிலை பட்டப் படிப்பு, தொழில்நுட்ப டிப்ளமா படிப்பு பயிலும் மாணவ - மாணவியர், அறக்கட்டளைகள் வாயிலாக வழங்கப்படும் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

college students
college students

மாணவ - மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம், 2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் அக்., 27 மாலை 5:00 மணிக்குள் வந்து சேர வேண்டும். குறைபாடுள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

கூடுதல் விபரங்களை, 044 2534 2278 என்ற தொலைபேசி எண்ணில் பேசியோ, https://districts.ecourts.gov.in/chennai என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ தெரிந்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com