ரூ.67,000 சம்பளத்தில் டாடா நினைவு மையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு..!

Job vaccancy
Job vaccancy
Published on

டாடா நினைவு மையத்தில் (Tata Memorial Centre - TMC) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : Tata Memorial Centre (TMC)

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 34

பணியிடம் : இந்தியா

ஆரம்ப தேதி : 03.12.2025

கடைசி தேதி : 24.12.2025

பதவி: Assistant, Administrative Officer III, Assistant Administrative Officer, Assistant Administrative Officer, Deputy Administrative Officer, Deputy Chief Security Officer, Public Relations Officer, Assistant Accounts Officer

டாடா நினைவு மையத்தில் மொத்தம் 34 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் உதவியாளர் (Assistant), நிர்வாக அதிகாரி (Administrative Officer III), உதவி நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer), துணைத் தலைமை பாதுகாப்பு அதிகாரி (Deputy Chief Security Officer), மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) மற்றும் உதவி கணக்கு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கும்.

சம்பளம்: மாதம் Rs.35,400 – 67,700/-

காலியிடங்கள்: 34

கல்வி தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

  • Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

  • Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://tmc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இதையும் படியுங்கள்:
ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: செய்யத் தவறினால் அட்டை ரத்து - மத்திய அரசு எச்சரிக்கை..!
Job vaccancy

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com