நிறுவனம் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
பதவி : கிராம ஊராட்சி செயலாளர் (Panchayat Secretary)
காலியிடங்கள் : 1483
பணியிடம் : தமிழ்நாடு முழுவதும்
ஆரம்ப தேதி : 10.10.2025
கடைசி தேதி : 09.11.2025
அதிகாரப்பூர்வ
இணையதளம் : https://www.tnrd.tn.gov.in/
மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (Rural Development & Panchayat Raj Department) மூலம் வெளியிடப்பட்ட மாவட்ட வாரியாக பஞ்சாயத்து செயலர் பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் மொத்த காலிப்பணியிடம்
அரியலூர் 33
செங்கல்பட்டு 22
கோயம்புத்தூர் 21
கடலூர் 25
தர்மபுரி 23
தின்டுக்கல் 19
ஈரோடு 15
கல்லக்குறிச்சி 22
காஞ்சிபுரம் 37
கன்னியாகுமரி 17
காரூர் 20
கிருஷ்ணகிரி 24
மதுரை 22
மயிலாடுதுறை 17
நாகப்பட்டினம் 24
நாமக்கல் 23
பெரம்பலூர் 20
புதுக்கோட்டை 21
இராமநாதபுரம் 17
ராணிப்பேட்டை 10
சேலம் 23
சிவகங்கை 25
தென்காசி 20
தஞ்சாவூர் 33
தேனி 19
நீலகிரி 10
தூத்துக்குடி 25
திருச்சிராப்பள்ளி 26
திருநெல்வேலி 22
திருப்பத்தூர் 17
திருப்பூர் 19
திருவள்ளூர் 31
திருவண்ணாமலை 88
திருவாரூர் 21
வேலூர் 15
விழுப்புரம் 25
விருதுநகர் 50
மொத்தம் 1483
கல்வித் தகுதி :
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு வரை தமிழ் மொழியை படித்திருக்க வேண்டும்.
இதர தகுதிகள்:
தமிழில் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும், அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.
காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு விவரங்கள்
i) பொதுப்பிரிவு – 18 to 32 வயது
ii) பிற்படுத்தப்பட்டோர்/ பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் – 18 to 34 வயது
iii) ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர் / ஆதரவற்ற விதவை – 18 to 37 வயது
iv) மாற்றுத்திறனாளிகள் – அதிகபட்ச வயது வரம்பில் இருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு வருவாய் துறை ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பின்படி, கிராம உதவியாளர் பணிக்கு மாத சம்பளமாக மாதம் Rs.15,900 முதல் Rs.50,400 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
திறனறிதல் தேர்வு - மிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல் மற்றும் எழுதும் திறன் ஆகியவை சோதிக்கப்படும்.
நேர்முகத் தேர்வு - விண்ணப்பதாரர்களின் பொது அறிவு மற்றும் பணிக்குரிய பொருத்தப்பாடு மதிப்பிடப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பு - கல்வி மற்றும் பிற அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் – ரூ.50/-
இதர பிரிவினர் – ரூ.100/-
எப்படி விண்ணப்பிப்பது:
கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு https://tnrd.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இதற்கான விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் வழியாகவே செலுத்தலாம். இந்த இணையதளத்தில் வழங்கியுள்ள விவரங்களின்படி, ஆன்லைன் விண்ணப்பில் எந்த மாவட்டத்திற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிட்டு, முறையாக நிரப்பி விண்ணப்பிக்கலாம். கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்கு எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
வகுப்பு சான்றிதழ் (Community Certificate)
குடும்ப அட்டை எண் (Ration Card)
பிறப்பு சான்றிதழ்
விண்ணப்பதாரரின் புகைப்படம்
விண்ணப்பதாரரின் கையொப்பம்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.11.2025