தேர்வு கிடையாது..! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1588 காலியிடங்கள் அறிவிப்பு..!

Government bus
Government bus
Published on

நிறுவனம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC)

வகை : தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் : 1588

பணியிடம் : தமிழ்நாடு முழுவதும்

ஆரம்ப நாள் : 18.09.2025

கடைசி நாள் : 18.10.2025

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.1588 Graduate Apprentices (Engineering/ Technology), Technician (Diploma) Apprentices, Non-Engineering Graduate Apprentices பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Graduate Apprentices (Engineering/Technology) 459 காலியிடங்கள்

  • Technician (Diploma) Apprentices 561 காலியிடங்கள்

  • Non-Engineering Graduate Apprentices 569 காலியிடங்கள்

Graduate Apprentices (Engineering/Technology)

  • Mechanical/Automobile Engineering – 399 Posts

  • Civil Engineering – 28 Posts

  • Electrical and Electronics Engineering – 20 Posts

  • Computer Science and Engineering / Information Technology – 12 Posts

Technician (Diploma) Apprentices

  • Mechanical/Automobile Engineering – 505 Posts

  • Civil Engineering – 24 Posts

  • Electrical and Electronics Engineering – 25 Posts

  • Computer Science and Engineering / Information Technology – 07 Posts

Non-Engineering Graduate Apprentices

(BA/ BSc., / B.Com., / BBA/ BBM/ BCA etc) – 569 Posts

இதையும் படியுங்கள்:
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ரீஷேர் செய்வது எப்படி?
Government bus

1. பதவி: Graduate Apprentices (Engineering/ Technology)

சம்பளம்: மாதம் Rs.9,000/-

காலியிடங்கள்: 459

கல்வி தகுதி: A Degree in Engineering or Technology (Regular – Full time) with First Class granted by a Statutory University in relevant discipline.

2. பதவி: Technician (Diploma) Apprentices

சம்பளம்: மாதம் Rs.8,000/-

காலியிடங்கள்: 561

கல்வி தகுதி: A Diploma in Engineering or technology (Regular – Full time) granted by a State Council or Board of Technical Education established by a State Government in relevant discipline.

3. பதவி: Non-Engineering Graduate Apprentices

சம்பளம்: மாதம் Rs.9,000/-

காலியிடங்கள்: 569

கல்வி தகுதி: A Degree in Arts / Science / Commerce / Humanities such as BA / B.Sc., / B.Com / BBA / BBM / BCA etc., (Regular – Full time) granted by a Statutory University / Deemed University in relevant discipline. – UGC approved

வயது வரம்பு: Age limit will be followed as per Apprenticeship Rules

தேர்வு செய்யும் முறை:

  • Merit List

  • Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லிமிடெட் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு 2025 பணிக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

https://nats.education.gov.in/student_type.php

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com