‘தளபதி விஜய் குருதியகம்’ : புதிய செயலி!

‘தளபதி விஜய் குருதியகம்’ : புதிய செயலி!

-லதானந்த்

டிகர் விஜய் மக்கள் இயக்கத்தால் தொடங்கப்பட்டுள்ள புதிய முன்னெடுப்பு தான் 'தளபதி விஜய் குருதியகம்'. ரத்த தானம் மக்களுக்கு எளிதாக கிடைப்பதற்கு உதவும் வகையில் இந்த புதிய மொபைல் செயலியை உருவாக்கியுள்ளனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். 

இந்தச் செயலி மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைத்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ரத்த தான சேவையை வழங்க இருக்கிறார்களாம், விஜய் ரசிகர் மன்றத்தினர்.

ரத்த தானம் வழங்க முன்வருவோர் தங்களை இணைத்து கொள்ளவும் ரத்தம் தேவைப்படும் பயனாளிகள் பெற்றுக்கொள்ளவும் உறுதுணையாக இருக்கும் விதமாக இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com