#JUST IN : சேப்பாக்கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..!

UDHAY
UDHAY
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதற்கு முன்பாக வாக்கு சேகரிப்பில் அவர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியிலுள்ள ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களும் உடன் இருந்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் உதயநிதி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர். சுகந்தியிடம் மனுத் தாக்கல் செய்தார்.

logo
Kalki Online
kalkionline.com