இருளில் முழுகிய உக்ரைன்! ஜெலென்ஸ்கி ரஷ்யா மீது குற்றச்சாட்டு!

ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா  மற்றும் உக்ரைன் போர்
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர்

கீவ் உள்ளிட்ட 1,000 நகரங்கள் மற்றும் கிராமங்களில் மின் தடையும், தண்ணீர் பற்றாக்குறையும் காணப்படுகிறது .

உக்ரைனில் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் காரணமாக, கீவ் உள்ளிட்ட 1,000 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மின் தடையால் இருளில் மூழ்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரோன் மற்றும் ராக்கெட் தாக்குதலால் ஒரே இரவில் உக்ரேனிய மக்கள் 70 பேர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் உக்ரைனின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டன.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இது பற்றி கூறுகையில் உக்ரைனின் 30% மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் நாடு முழுவதும் பெரும் மின்தடை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மின் உற்பத்தி பணியை சரிசெய்ய முயற்சி நடந்து வருகிறது என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com