

சென்னை நுங்கம்பாக்கம் ஹோட்டலில், த.வெ.க., தலைவர் விஜய் சற்றுமுன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
தவெக விஐபி வேட்பாளர் பட்டியல்
* விஜய்- பெரம்பூர், திருச்சி கிழக்கு
* ஆதவ் அர்ஜூனா- வில்லிவாக்கம்
* ஆனந்த்- தி.நகர்
* அருண்ராஜ்- திருச்செங்கோடு
* செங்கோட்டையன்- கோபிசெட்டிபாளையம்
* நிர்மல் குமார்- திருப்பரங்குன்றம்
*ராஜ்மோகன் - எழும்பூர்
* திருப்பூர் வடக்கு- சத்யபாமா
* வெங்கட்ரமணன்- மயிலாப்பூர்
* செந்தில்குமார்- திருவொற்றியூர்
*பல்லவி- திருவிக நகர்
* செல்வம்- சேப்பாக்கம்
* ராம்குமார்- அண்ணா நகர்
* விஜய் ராமு- ராயபுரம்
* குமார்- வேளச்சேரி
* சரவணமூர்த்தி-சோழிங்கநல்லுார்
* தென்னரசு- ஸ்ரீபெரும்புதுார்
* காமாட்சி- பல்லாவரம்
* சரத்குமார்- தாம்பரம்
* தியாகராஜன்- செங்கல்பட்டு
* விஜயராஜ்- திருப்போரூர்
* ரஞ்சித்குமார்- காஞ்சிபுரம்
* காந்திராஜ்- அரக்கோணம்
* டாக்டர் கபில்-சோளிங்கர்
*டாக்டர் சுதாகர்- காட்பாடி
* தாமிரா- ராணிப்பேட்டை