தாய்லாந்தில் ஆற்றின் நடுவே அசத்தல் ஓட்டல்!

தாய்லாந்தில் ஆற்றின் நடுவே அசத்தல் ஓட்டல்!

தாய்லாந்தில்ஆற்றுவெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர ஓட்டல்கள் வெள்ளத்தில் மூழ்கி, மூடப்பட்டு விட்டன். இந்நிலையில் ஆற்று வெள்ளத்துக்கு நடுவே நடத்தப்படும் ஒரேயொரு ஓட்டல், மக்களிடையேபெரும் வரவேற்பைபெற்றுள்ளது.

தாய்லாந்தில்கடந்தசிலநாட்களாககடும்மழைபெய்துவருவதால், பல பகுதிகளில்வெள்ளம்ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாவோபிரயாஆற்றில் வெள்ளம்கரைபுரண்டுஓடுவதால், அதன் கரையோரஓட்டல்கள்மூடப்பட்டு விட்டன. பாங்காக்கிலும் ஆற்றங்கரையோரஉணவகங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில்சோப்ரயாஆண்டிக்யூகபேஎன்றஓட்டலின்உரிமையாளர்புதுமையாகயோசித்து, அந்த வெள்ளத்திற்குநடுவில்ஓட்டலைதிறக்கமுடிவுசெய்தார். அவர் ஐடியா பலித்தது. மக்கள் கூட்டம் அவர ஓட்டலி மொய்க்கத் தொடங்கியது. வெள்ளநீரால்சூழப்பட்டிருக்கும்மேஜைகளில்அமர்ந்தபடி, ஜாலியாகநீரில்கால்களைநனைத்துக்கொண்டே சாப்பிட விரும்புகின்றனர். அதனால் இந்த ஓட்டலில் கூட்டம்அலைமோதுகிறதுஅங்கு. இப்போதுஇந்தஓட்டலின்இருக்கைக்குப்பலர்சிலமணிநேரம்காத்திருக்கவேண்டியநிலைஏற்பட்டுள்ளதாம். இந்தஓட்டல்சமூகவலைதளங்களில்வைரலாகிவருகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com