நிலவுக் கன்னி

நிலவுக் கன்னி

Published on

வி. ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்.

இரவுக் காதலருடன் உலவியத் தடயங்கள் கொத்துக்கொத்தாய் சிதறிய( பனி) முத்துப் பறல்கள் கோர்க்க கண்டெடுத்தபோது காணாமல் போனதே(ன்) மாத்திரை ப் பொழுதில் களவாடிய கதிரவன்?!!!! கண்டெடுத்தால் சொல்லுங்கள் தோழி!! காத்திருப்பேன் காலந்தோறும்!!!!

logo
Kalki Online
kalkionline.com