மீனம் 01-07-2023

மீனம் 01-07-2023
Updated on

இன்று எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி 4ம் பாதம்: புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும்.

உத்திரட்டாதி: எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

ரேவதி: உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்டஎண்கள்: 5, 9

logo
Kalki Online
kalkionline.com