
இன்று பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், பாதிப்பை உண்டாகாமல் காப்பாற்றப்ப்டுவீர்கள். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய பலன்கள் இருக்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும்.
பூரட்டாதி 4ம் பாதம்: மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள்.
உத்திரட்டாதி: கணவன் மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காண்பது சிரமம்.
ரேவதி: வீண்கவலைகள் எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9