
இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படிம். குடும்ப பிரச்சனை தீரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும்.
பூரட்டாதி 4ம் பாதம்: நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு.
உத்திரட்டாதி: நன்மைகள் அதிகம் கிடைக்கும்.
ரேவதி: பணப்புழக்கம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9