மீனம் - 07-04-2023

மீனம் - 07-04-2023
Updated on

இன்று கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை  ஒப்படைப்பதில் கவனம் தேவை. யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

பூரட்டாதி 4ம் பாதம்: ஆடை அணிகலன்கள் சேரும்.
உத்திரட்டாதி: விஐபிக்களின் நட்பு கிடைக்கும்.
ரேவதி: அரசாங்க அனுகூல்யம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

logo
Kalki Online
kalkionline.com