மீனம் 24-07-2023

மீனம் 24-07-2023
Updated on

இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். 

பூரட்டாதி 4ம் பாதம்: நண்பர்கள் உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம்.

உத்திரட்டாதி: கவனமாக பேசுவது நல்லது.

ரேவதி: காய்ச்சல் சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

logo
Kalki Online
kalkionline.com