மீனம் 26-07-2023

மீனம் 26-07-2023
Published on

இன்று வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்.

பூரட்டாதி 4ம் பாதம்: புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள்.

உத்திரட்டாதி: வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும்.

ரேவதி: பழைய பாக்கிகள் வசூலாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com