
இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
பூரட்டாதி 4ம் பாதம்: பயணங்கள் செல்ல நேரிடலாம்.
உத்திரட்டாதி: கடன் விஷயங்களில் கவனம் தேவை.
ரேவதி: குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9