0,00 INR

No products in the cart.

காலி ஃப்ளவர் அல்வா

ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்.

தேவையானவை:

பொடியாக நறுக்கிய காவி ஃப் ளவர்2கப்

சர்க்கரை– 1 கப்

துருவிய தேங்காய்1/4 கப்.

முந்திரி பருப்பு– 10.

ஏலத்துள்= 1/4 டீஸ்பூன்.

வெனிலா எசன்ஸ் 2 சொட்டு.

பால்கால் கப்.

திராட்சை 10 .

செய்முறை:

காலி ஃப்ளவரை இட்லி தட்டில் வேக வைத்து, ஆறிய பின்பு நெய்யில் வதக்கவும். பின்னர் அத்துடன் தேங்காய் துருவல் .முந்திரி பருப்பு .பால் சேர்த்து அரைக்கவும் .அடி கமான வாணலியில் சர்க்கரை மூழ்கும் வரை நீரை ஊற்றி கரைந்ததும், அரைத்த விழுதை போட்டு கைவிடாமல் கிளறவும்.அல்வா பதம் வந்ததும் சிறிது நெய் விட்டு இறக்கவும் .பின்பு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, சேர்த்து வெனிலா எசன்ஸ் விட்டு கிளறவும்.

(குறிப்பு: தில் நெய் அதிகமில்லை. அதனால் கொலஸ்ட்ரால் பயமில்லை).

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,600SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

உளுந்து சட்னி

0
தேவை: உளுந்தம் பருப்பு -அரை ஆழாக்கு தேங்காய் துருவல் - கொஞ்சம் காய்ந்த மிளகாய் - 3 புளி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப செய்முறை :- அடுப்பில் ஒரு கடாய் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, உளுந்தம்...

ஜவ்வரிசி உப்புமா

1
வி.ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர். தேவை: ஜவ்வரிசி- அரை கிலோ பீன்ஸ், கேரட், காலிப் பிளவர், உருளைக்கிழங்கு-எல்லாம் சேர்த்து 150 கிராம் பச்சை மிளகாய்-4 வெங்காயம்-ஒரு கப் கறிவேப்பிலை மற்றும் கொத்த மல்லி-தேவையான அளவு உப்பு-தேவையான அளவு எண்ணெய்-தாளிக்க கடுகு, உளுந்து, கடலை பருப்பு- தாளிக்க எலுமிச்சை ஜூஸ்-2டேபிள்...

வெஜிடபிள் சோள ரவை உப்புமா

0
சுதா திருநாராயணன், ஸ்ரீரங்கம் - தேவை: சோள ரவை- 200 கிராம் பீன்ஸ், குடமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் நறுக்கியது - ஒரு கப். பச்சை மிளகாய் – 3 தக்காளி - 4 தோல் சீவிய இஞ்சி, கொத்துமல்லி, கருவேப்பிலை –சிறிது. செய்முறை: மிக்ஸியில்...

மாயவரம் ஸ்பெஷல் அரிசி உப்புமா

0
சௌமியா சுப்ரமணியன், பல்லாவரம். தேவை: பச்சரிசி - 2 கப் துவரம் பருப்பு - 1 கப் எண்ணெய் - 3 கரண்டி கடுகு -1 ஸ்பூன் சிவப்பு மிளகாய் - 8 மிளகு சீரகம் - சிறிதளவு பெருங்காயம் - ஒரு சிட்டிகை தண்ணீர்...

ப்ரெட் உப்புமா

0
நளினி ராமச்சந்திரன். தேவை: ப்ரெட்___10 நறுக்கிய வெங்காயம்-1 கப் நறுக்கிய தக்காளி-1 கப் கடுகு-1 டீ ஸ்பூன் சீரகம்-1 டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1 டீ ஸ்பூன் கடலை பருப்பு-1 டீ ஸ்பூன் கறிவேப்பிலை,கொத்தமல்லி-சிறிதளவு எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன் உப்பு _தேவைக்கேற்ப பச்சை மிளகாய்-காரத்திற்கேற்ப பெருங்காயம்-1 டீ ஸ்பூன் மஞ்சள்பொடி-1 டீ ஸ்பூன்...