தனுசு - 16-01-2023

தனுசு  - 16-01-2023
Published on

இன்று தனலாபம் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

மூலம்: புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும்.

பூராடம்: குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.

உத்திராடம் 1ம் பாதம்: உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com