
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. வீண்கவலையை தவிர்ப்பது நல்லது. எல்லா கஷ்டங்களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.
மூலம்: கடன் பிரச்சனை குறையும்.
பூராடம்: வீண் அலைச்சல் மனோபயம் குறையும்.
உத்திராடம் 1ம் பாதம்: குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5