
இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் லாபநஷ்டம் பார்த்து செயல்பட வேண்டும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனகுழப்பம் உண்டாகலாம்.
மூலம்: நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.
பூராடம்: மனதில் தைரியம் பிறக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெற்று தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9